Tuesday, April 27, 2010

வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை

கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள்

வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை
யோசேப்பு கர்த்தருக்கு கீல்படிந்தான் நிந்தனைகளை, போராட்டங்களை ஏற்று கொண்டான் கர்த்தர் அவனை உயர்த்தினர் என் அன்பு வாலிப பிள்ளைகளே நீங்களும் ஒரு யோசேப்பை போல மாறி கர்த்தருக்கு கீழ்படிந்து வாழ்வில் உயர்வை பெறுங்கள்.

இயேசு நம் பெலன்

Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world. - 1 John 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். I யோவான் 4:4